சுவிஸில் மிக ஆபத்தான இந்தியாவில் உருமாறிய கொரோனா..!!

Loading… இந்தியாவில் உருமாற்றம் கண்ட மிக ஆபத்தான கொரோனா தொற்று, சுவிட்சர்லாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த தகவலை சுவிஸ் சுகாதாரத்துறை தங்களது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. பயணிகள் விமானம் மூலம் சுவிட்சர்லாந்துக்கு குறித்த இந்திய உருமாற்றம் கண்ட தொற்று வந்தடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அது எவ்வாறு நடந்தது என்பது தொடர்பில் தெளிவான பதில் இல்லை என்றே கூறப்படுகிறது. மேலும், அந்த நபர் தற்போது எந்த மண்டலத்தில் வசிக்கிறார் என்பது தொடர்பிலும் தகவல் இல்லை … Continue reading சுவிஸில் மிக ஆபத்தான இந்தியாவில் உருமாறிய கொரோனா..!!